டிகிரி படித்தவர்களாக நீங்க? மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
பொதுவாக சென்னை உயர்நீதி மன்றமானது (Madras High Court) வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது படித்தவர்களுக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அரிய செயலாக உள்ளது.
டிகிரி படித்து வீட்டு அதற்கான வேலை கிடைக்காமல் வீட்டில் இருப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது “தொழில்நுட்ப பணியாளர்கள்” அதாவது (Technical Manpower) பணிக்கான வேலைவாய்ப்பாகும். இதற்காக மொத்தமாக 298 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே குறித்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில், Technical Manpower-க்கான தகுதிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Technical Manpower வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) |
பணிகள் | தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower) |
மொத்த காலியிடம் | 298 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க முதல் தேதி | 11.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.07.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | mhc.tn.gov.in |
சம்பளம் | ரூ.15,000/- |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |