தமிழகத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க
சென்னையில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐ என்னும் தோற்று அதிகரித்து வருகின்றது.
கண்ணையும் இமையையும் இணைக்கும் பகுதியில் ஏற்படும் ஒரு வகையான வைரஸ் தொற்று, மெட்ராஸ் ஐ எனப்படுகிறது.
அடினோ வைரஸ் தொற்றால் கண் இமை மற்றும் கண் மேற்பரப்பு வீங்கி சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த தொற்று முதன்முதலில் 1918ம் ஆண்டு மெட்ராஸில் கண்டறியப்பட்டதால் Madras Eye என பெயர் வந்தது.
காற்றின் வாயிலாகவும், மாசுக்களின் வாயிலாகவும் பரவும் இந்த நோய், ஒரு கண்ணை பாதித்தால், மற்ற கண்ணையும் பாதிக்கும் அபாயம் கொண்டது.
இந்த கொடிய நோய் தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தி வருகின்றது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லதாகும். தற்போது இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து வைத்துகொள்வோம்.