2ஆவது மனைவி கிளப்பிய சர்ச்சை- உஷாரான மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை

Marriage Bayilvan Ranganathan Divorce Madhampatty Rangaraj
By DHUSHI Aug 06, 2025 12:05 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்திருப்பது பெரும் சர்ச்சையாக கிளம்பிய வேளையில், அவர் செய்த மற்றுமொரு செயல் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

நெப்போலியன் மகனுக்கு மீண்டும் அரங்கேறிய திருமணம்... கண்கலங்கிய அக்ஷயா

நெப்போலியன் மகனுக்கு மீண்டும் அரங்கேறிய திருமணம்... கண்கலங்கிய அக்ஷயா

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

2ஆவது மனைவி கிளப்பிய சர்ச்சை- உஷாரான மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை | Madhampatty Rangaraj Off Comments After Marriage

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ்  ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை  இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மீண்டும் கமிட்டான தனுஷ்.. ரகசிய உறவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

மீண்டும் கமிட்டான தனுஷ்.. ரகசிய உறவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

உடனே ஆக்சன் எடுத்த ரங்கராஜ்

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், இன்றைய தினம் ஒரு பதிவொன்று வைரலாக்கப்பட்டு வருகிறது.

2ஆவது மனைவி கிளப்பிய சர்ச்சை- உஷாரான மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை | Madhampatty Rangaraj Off Comments After Marriage

வழக்கமாக மாதம்பட்டி ரங்கராஜ் போடும் பதிவுகளுக்கு கமெண்ட் செக்ஷனை திறந்து வைத்திருப்பார். ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு, தனது போஸ்ட்களில் மட்டுமல்லாமல் ஸ்டோரியிலும் கமெண்ட் மற்றும் ரிப்ளை காெடுப்பதை ஆஃப் செய்திருக்கிறார்.

ஜாய் கிரிஸில்டாவுடன் மாலை கழுத்துமாக இருக்கும் படங்களில் தாடி மீசையுடன் இருக்கிறார்.  அதே கெட்டப்பில் தான் சில நாட்கள் வரை இருந்தார். சமீபத்திய எபிசோடில் க்ளீன் ஷேவ் செய்து மீசை மட்டும் வைத்துள்ளார்.

2ஆவது மனைவி கிளப்பிய சர்ச்சை- உஷாரான மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை | Madhampatty Rangaraj Off Comments After Marriage

சர்ச்சைக்கு நடுவிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது எங்கோ வெளியூர் போயிருக்கிறார். அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது வயிற்றின் புகைப்படத்தை  பகிர்ந்து,“ என்னுடைய நம்பர் ஹேக் செய்யப்பட்டு விட்டது. யாரும் அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US