நெப்போலியன் மகனுக்கு மீண்டும் அரங்கேறிய திருமணம்... கண்கலங்கிய அக்ஷயா

Napoleon Viral Video
By Manchu Aug 06, 2025 03:30 AM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்தை அமெரிக்க முறைப்படி நடத்தியுள்ள காணொளி வெளியாகியுள்ளது.

நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் நெப்போலியன், பெரும்பாலும் வில்லனாகவே நடித்துள்ளார். புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவர் ஜெயசுதா என்பவரை 1993ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நெப்போலியன் மகனுக்கு மீண்டும் அரங்கேறிய திருமணம்... கண்கலங்கிய அக்ஷயா | Napoleon Son Dhanoosh Again Marriage Akshaya

இதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார். 

இந்தியாவில் தன்னுடைய நடிப்பு, அரசியல் பயணம் என அனைத்தையும் தனது மகனுக்காக விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் மகன் தனுஷிற்கு தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்து, உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க

அமெரிக்காவில் மீண்டும் திருமணம்

முதலில் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்கா முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். இக்காட்சியினை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நெப்போலியன் கூறுகையில், அன்பு நண்பர்களே , உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்…!

நெப்போலியன் மகனுக்கு மீண்டும் அரங்கேறிய திருமணம்... கண்கலங்கிய அக்ஷயா | Napoleon Son Dhanoosh Again Marriage Akshaya

உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதிபெற்று நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துக்களோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி , எங்கள் மகன் தனுஷ்க்கும் & அக்‌ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது…!

உங்களின் மேலான பார்வைக்கும் உங்களின் வாழ்த்துக்களுக்கும்..! நன்றிகள் பல கோடி..! என்றும் பதிவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US