ஜாய் கிரிசில்டாவுக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கிய திருநங்கை.. உடனே பிரபலம் கொடுத்த ரிப்ளை

Marriage Relationship Divorce Madhampatty Rangaraj
By DHUSHI Oct 20, 2025 08:01 AM GMT
Report

“மாதம்பட்டி ரங்கராஜால் பாதிக்கப்பட்ட ஜாய் கிரிசில்டாவிற்கு துணையாக நான் இருக்கிறேன்..” என தனுஜா சிங்கம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புது முகங்கள்... களைகட்டும் தீபாவளி

Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புது முகங்கள்... களைகட்டும் தீபாவளி

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

ஜாய் கிரிசில்டாவுக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கிய திருநங்கை.. உடனே பிரபலம் கொடுத்த ரிப்ளை | Madhampatty Rangaraj Justice Thanuja Singam Video

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

திருநங்கை தனுஜா தரமான ரிப்ளை

சீரியல் செட்டில் மனோஜ் கொடுத்த அலப்பறை- தாங்க முடியாமல் கையெடுத்து கூம்பிட்ட மீனா

சீரியல் செட்டில் மனோஜ் கொடுத்த அலப்பறை- தாங்க முடியாமல் கையெடுத்து கூம்பிட்ட மீனா

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார். அப்போது இருதரப்பு விசாரணை நடைபெற்றது என்பதால் நிறைமாதக்கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகை தந்திருந்தனர்.

ஜாய் கிரிசில்டாவுக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கிய திருநங்கை.. உடனே பிரபலம் கொடுத்த ரிப்ளை | Madhampatty Rangaraj Justice Thanuja Singam Video

இது குறித்து பேசிய திருநங்கை தனுஜா சிங்கம், “ பெண்கள், கணவர்கள் தவறு செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடைமைகளை யாராவது கேட்டால் கொடுப்பீர்களா? அதே போன்று கணவரையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஜாய்யின் போராட்டத்திற்கு என்னுடைய ஆதரவு இருக்கும். அவருக்காக பேச நாங்கள் இருக்கிறோம்..” என பேசியிருக்கிறார்.

ஜாய் கிரிசில்டாவுக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கிய திருநங்கை.. உடனே பிரபலம் கொடுத்த ரிப்ளை | Madhampatty Rangaraj Justice Thanuja Singam Video

இந்த காணொளிக்கு ஜாய் கிரிசில்டா ரிப்ளையும் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US