12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா

Chennai Marriage Relationship Divorce Madhampatty Rangaraj
By DHUSHI Oct 18, 2025 06:02 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தன்னை பற்றி அவதூறு பரப்பிய ஜாய் கிரிசில்டாவிடம் மாதம்பட்டி ரங்கராஜ் 12 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்

33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj Joy Crizildaa Baby Dna Test

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிறக்காத குழந்தைக்கு DNA பரிசோதனை

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.

அனல் பறக்கும் பிக்பாஸ் வொர்ட்டிங்.. சட்டென மாறிய டேஞ்சர் ஜோன் போட்டியாளர்

அனல் பறக்கும் பிக்பாஸ் வொர்ட்டிங்.. சட்டென மாறிய டேஞ்சர் ஜோன் போட்டியாளர்

அப்போது இருதரப்பு விசாரணை நடைபெற்றது என்பதால் நிறைமாதக்கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகை தந்திருந்தனர்.

12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj Joy Crizildaa Baby Dna Test

இது குறித்து பேசிய பெண வழக்கறிஞர் ஒருவர், “ ஜாய் கிரிசில்டா ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனை நிருபிப்பதற்காக அவர் DNA பரிசோதனை கூட எடுத்துக் கொள்ள தயாராக உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பற்றி அவதூறாக ஜாய் கிரிசில்டா பேசுகிறார் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் 12 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருக்கிறார். அதற்கு ஜாய் கிரிசில்டா தரப்பு தரமான பதிலடிக் கொடுத்து வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தது..” என இந்த விவாகரம் பற்றிய முழு விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. 

இது போன்று வேறு என்னென்ன விடயங்கள் பேசியிருக்கிறார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US