2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 01, 2026 06:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் தான் கிரகணம் எனப்படுகின்றது. 

கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எப்படி 12 ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அது போல் கிரகணங்களும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள் | Lunar Eclipse 2026 Who Get Exteme Bad Luck

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்  மார்ச் மாதம் 3 ஆம் திகதி  நடைபெறவுள்ளது. கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

குறித்த கிரகணத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சில சாதக, பாதக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் அசுபமான பலன்களை கொடுக்கப்போகின்றது. கணிப்பின் பிரகாதரம் ஜோதிட நிபுணர்களால் எச்சரிக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள் | Lunar Eclipse 2026 Who Get Exteme Bad Luck

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

இந்த சந்திர கிரகணமானது சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் பாதக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்டுகின்றது. இவர்களின் புதிய முயற்சிகள் படுதோல்வியடையும்.

தொழில் விடயங்களில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதால் பணியிடத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் சண்டை சச்சரிவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த ராசியினர் அவதானமாக இருக்க வேண்டிய காலகட்டம். 

விருச்சிகம்

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள் | Lunar Eclipse 2026 Who Get Exteme Bad Luck

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்!

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குறித்த சந்திர கிரகணத்தால் பொருளாதார நெருக்கடி அதிகரித்து மனரீதியிலும் பாரிய அழுத்தத்தை கொடுக்கும்.

வியாபாரத்தில் திடீர் இழப்புகளை சந்திக்கவேண்டி ஏற்படலாம். மற்றும் தொழில் ரீதியிலும் பாதிப்புகளை சந்திக்க வாய்புள்ளது.

தொழிலில் ஈடுபடுவோர் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

கும்பம்

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள் | Lunar Eclipse 2026 Who Get Exteme Bad Luck

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

சனி கிரகத்தால் ஆளப்படும் கும்ப ராசியினருக்கு குறித்த சந்திர கிரனணத்தின் பாதிப்பு மற்ற ராசியினரை விட சற்று அதிகமாக இருக்கும். 

இவர்களுக்கு இந்த  காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக தொழில் விடயங்களில் ஏற்படும் மாற்றங்களால் குடும்பத்திலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

பணவரவில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகின்றார்கள். இவர்களின் மனநிலையும் மிகவும் சோர்வாக இருக்கும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US