உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட நிறம் இது தான்

Horoscope Astrology
By Pavi Aug 07, 2025 08:07 AM GMT
Report

சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு அந்த திகதிக்கு எந்த கிரகம் தொடர்புள்ளது என்பதை தெரிந்து அதன்படி நாம் அதற்கேற்ற நிறத்தை பயன்படுத்தினால் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்டில் கோடீஸ்வரர்களாம்- உங்க நட்சத்திரம் என்ன?

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்டில் கோடீஸ்வரர்களாம்- உங்க நட்சத்திரம் என்ன?

 உங்கள் பிறந்த தேதி படி அதிர்ஷ்ட நிறம்

எண் கணிதத்தின் படி வெவ்வேறு நிறங்கள் பிரபஞ்சத்தில் உள்ள வெவ்வேறு கிரகங்களுடன் சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு எண், கிரகம் தனித்துவமான நிறம் உள்ளது.

எனவே நமது மோசமான நிலையில் இருக்கும்போது நாம் பிறந்த தேதியில் ஒரு குறிப்பிட்ட எண் இல்லாதபோது, அதை வலுப்படுத்த அல்லது குணப்படுத்த ஒரு கிரகத்தின் நிறத்தைப் பயன்படுத்தலாம். இதன்படி நாம் பிறந்த திகதி அடிப்படையில் எந்த நிறம் அதிர்ஷ்டம் என பார்க்கலாம்.

உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட நிறம் இது தான் | Lucky Colour According Your Birth Date Numerology

இந்த ராசியினருடன் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாதாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த ராசியினருடன் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாதாம்... உங்க ராசியும் இதுவா?

எண் 1எண் 1 ஐச் சேர்ந்தவர்கள், தங்கம், மஞ்சள், ஆரஞ்சு நிறங்களைப் பயன்படுத்தினால் நல்லது. இந்த நிறம் சூரியன் ஆளும் நிறமாகும். இந்தை நிறத்தை அணிந்தால் எதிலும் வெற்றி கிட்டும்.  
எண் 2இந்த 2ம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, கிரீம், வெள்ளி போன்ற நிறங்களாகும். இதை முக்கியமான காரணங்களுக்கு பயன்படுத்தினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 
உண் 3இந்த 3ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் மஞ்சள், ஊதா, துரு நிறங்களை பயன்படுத்தலாம் இந்த நிறம் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எண் 4இந்த 4ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் நீலம், சாம்பல், மற்றும் கடல் பச்சை நிறங்களை பயன்படுத்தலாம். இது ராகு கிரகத்தை குறிப்பதால் வாழ்வில் சிறப்பான நன்மைகள் தேடி வரும். 
எண் 5எண் 5ம் இலக்க நபர்கள் புதன் கிரகத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சிறப்பான நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். 
எண் 66ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் சில முக்கியமான விடயங்களுக்கு நீலம், இளஞ்சிவப்பு, மற்றும் வெள்ளை நிறங்களை பயன்படுத்தலாம். இது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எண் 7இந்த எண்ணிற்கு அதிபதி கேது எனவே கேது கிரகத்தின் நிறத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பச்சை, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தை அணிந்தால் நன்மை பெறலாம்.  
எண் 8எண் 8ம் எண்ணை அளும் கிரகம் சனி. எனவே இந்த திகதியில் பிறந்தவர்கள் நீலம், கருப்பு, மற்றும் ஊதா போன்ற நிறங்களை பயன்படுத்தினால் நல்லது. 
எண் 99ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தங்களுக்கு தேவையான வெற்றி பெற ஆசைப்படும் சில விடயங்களுக்கு கருஞ்சிவப்பு, சிவப்பு, மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை பயன்படுத்தலாம்.  

உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட நிறம் இது தான் | Lucky Colour According Your Birth Date Numerology

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US