இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்டில் கோடீஸ்வரர்களாம்- உங்க நட்சத்திரம் என்ன?
ஆகஸ்ட் மாதத்தில் மாதத்தில் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பண வரவு மற்றும் வேறு நன்மைகள் அமோகமாக கிடைக்கப்போகிறது.
அதில் 27 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் மட்டுமே நன்மை பெறும். உங்கள் நட்சத்திரம் இருக்கிறதா என்பதை பதிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் நட்சத்திர பலன்கள்
பொதுவாக மாதங்கள் வரும் போது நமது கிரகப்பலன்களும் மாறும். இதில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த மாதம் அதற்கேற்ற பலனை கொடுக்கும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் புதனும், சுக்கிரனும் மிதுனத்தில் இருக்கிறார்கள். அதேபோல குருவும் மிதுனத்தில் இருக்கிறார். கேது சிம்மத்திலும், ராகு கும்பத்திலும் இருக்கிறார்.
இதனால் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில், அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் சில நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அவர் யார் என்பது பற்றி பார்க்கலாம்.
கிருத்திகை | கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு வரம். இவர்கள் எதிர்பாராத திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகம் செய்பவர்கள் சிறந்த லாபத்தை பெறுவார்கள். அத்துடன் நீங்கள் ஒருவருக்கு கொடுத்த கடன் பணம் உங்களை வந்து சேரும். சில வேலைகளை நீங்கள் பேசும் திறமை மூலம் சாதீப்பீர்கள். வங்கியில் பணத்தின் சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்கும். |
ரோகிணி | இந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பல நன்மைகளை பெறுவீர்கள். இம்மாத கிரகப்பெயர்ச்சி உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதனால் எந்த இடத்திலும் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக பணி செய்யும் இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். ஏதாவது தீராத நோய் உங்களை விட்டு விலகும். நிதியில் உழைப்பில் முன்னேற்றம் 3 மடங்காகும். |
திருவாதிரை | இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கப்போகிறது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம். இந்த கிரகப்பெயர்ச்சி உங்கள் பணியை சீராக முடிக்க உதவும். இதகால் நீண்ட தூரம் பயணத்தில் ஈடுபட்டு பணத்தை அதிகமாக உழைப்பீர்கள். புதிய நல்ல ஒப்பந்தங்கள் வரும். நிதி நிலமை உயர்வாக இருக்கும். |
பூரம் | பூரத்தில் பிறந்தவர்களுக்கு இது சாதகமான மாதம். அதாவது எந்த காரியமாக இருந்தாரும் உங்களு்ககு சாதகமாக தான் இருக்கும். பொதுவாக மாணவர்கள் தங்களுடைய பேட்டித்தன்மையை அதிகரிப்பார்கள். நீண்ட காலம் முடிக்காத வேலைகளை முடிப்பீர்கள். புதிய நல்ல வேலைகள் ஒப்பந்தங்கள் உங்களை வந்து சேரும். நிதி நிலமை நன்றாக இருக்கும். |
அஸ்தம் | அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.இந்த மாதத்தில் இருந்து நீங்கள் விரைவாக நிதியில் முன்னேற போகிறீர்கள். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் மூலம் நல்ல மரியாதையும் புதிய வேலைத்திட்டமும் வரும். உங்கள் சுயமரியாதை இந்த கால கட்டத்தில் உயரும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).