சம்பாதிக்கும் பணம் விரயம் ஆகாமல் இருக்கனுமா? 30 நாட்கள் இதை செய்தால் போதும்

Vastu Tips Parigarangal Money
By Manchu Oct 27, 2023 07:58 AM GMT
Manchu

Manchu

Report

நீங்கள் சம்பாதிக்கும் பணம் விரயமாகாமல் இருப்பதற்கும், பல மடங்கு பெருகவும் எளிய பரிகாரத்தினை இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்று பெரும்பாலான நடுத்தர மக்களின் பெரும் கவலையாக இருப்பது சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் கூட சேமிக்க முடியவில்லையே என்பது தான்.

சம்பாதிக்கும் பணம் விரயம் ஆகாமல் இருக்கனுமா? 30 நாட்கள் இதை செய்தால் போதும் | Loss Of Cash One Glass Water Without Interruption

கணக்கு போட்டு குடும்பம் நடத்தினாலும் திடீர் செலவுகளால் பணம் விரயமாகிவிடுகின்றது. இதனை சமாளிப்பதற்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

இந்த நிலை மாறவும், நாம் சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருகவும் பரிகாரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்றைய தினம் வருமானத்தை விட அதிக செலவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்!

இன்றைய தினம் வருமானத்தை விட அதிக செலவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்!

பரிகாரம் என்ன?

ஒரு மனிதரின் எண்ணங்களையும், உணர்வுகளையும் கிரஹிக்கும் தன்மை தண்ணீருக்கு உள்ளது. இதனாலே கோவில்களின் குளங்கள் இருப்பதற்கு காரணமாகும். இதனாலே கோவில் குளங்களில் குளித்தால் பாவங்கள் தீரும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

குறித்த பரிகாரத்தை செய்வதற்கு தெற்கு திசையை தவிர வேறு எந்த திசையிலும் நீங்கள் உட்கார்ந்து செய்யலாம்.

ஒரு டம்ளர் அல்லது செம்பு ஒன்றில் தண்ணீரை வைக்க வேண்டும். 2 நிமிடங்கள் அமைதியாக உள்மூச்சு, வெளிமூச்சை கவனிக்க வேண்டும். பின்பு மனம் அமைதியடைய தொடங்கும்.

சம்பாதிக்கும் பணம் விரயம் ஆகாமல் இருக்கனுமா? 30 நாட்கள் இதை செய்தால் போதும் | Loss Of Cash One Glass Water Without Interruption

அப்பொழுது உங்களது வலது கையில் தண்ணீர் டம்ளரை எடுத்துக்கொண்டு “ஓம் ரீங், வசி வசி, தனம் தனம், தினம் தினம்” எனும் மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும்.

குறித்த மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டோ அல்லது திறந்தோ செய்யலாம். வேகமாக சொல்லாமல் பொறுமையாக சொல்ல வேண்டும்.

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பச்சை கற்பூரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

மந்திரத்தை சொன்ன பிறகு அந்த தண்ணீரை நீங்கள் குடிக்கவும், ஆனால் இந்த தண்ணீரை வீணாக்கக் கூடாது. ஆதலால் உங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்யவும்.

தொடர்ந்து 30 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால், எதிர்பாராத பண வரவு, பணம் விரயம் ஆகாமலும், வீட்டில் பணப் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US