பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்த லொஸ்லியா! புகைப்படத்தை வெளியிட்டு கொடுத்த ஷாக்
இலங்கை சார்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா தற்போது அறை குறையாடையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானதுடன், கவீனுடன் காதல் சர்ச்சையில் சிக்கி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா.
ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.
அரைகுறை ஆடையில் லாஸ்லியா
இந்த நிலையில் படவாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா தற்போது கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
அந்த வகையில் தோழியுடன் மார்பகங்கள் தெரியும் வகையிலும் தொடை தெரியும் வகையிலும் ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்த்த லொஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
மேலும் நெட்டிசன்கள்,“ குடும்ப பெண்ணாக இலங்கையிலிருந்து வந்த லொஸ்லியாவா இது?” என கருத்துக்களை வாரி வழங்கி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |