இனம்புரியாத சோகத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா! என்ன பதிவு போட்டுருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா அழகிய புடவையில் இனம் புரியாத சோகத்துடன் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருக்கு என்று தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
ஆனால் இந்த சீசனில் மூன்றாவது இடத்தினை பெற்ற இவர், 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஹரிபாஸ்கரனுக்கு ஜோடியாக மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் லாஸ்லியா பட்டுபுடவையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு நினைவுகள் என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |