கவர்ச்சியில் தெறிக்கவிட்ட லொஸ்லியா.... முன்னழகை மறைக்க இவ்வளவு தவிப்பா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா சினிமாவில் தீவிரமாக நடித்து வருகின்றார்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் செய்தி தொகுப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் வீழ்ந்த இவர் தற்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா.
ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு தெறிக்கவிடும் லொஸ்லியா தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.