ஜிம்மில் வெறித்தனமான ஒர்க் அவுட்டில் நடிகை லாஸ்லியா! வைரலாகும் காட்சி
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் காணொளியையை தற்போது தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மரியநேசன் இலங்கை தொலைக்காட்வியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.இதற்கிடையில் உடல் எடையை குறைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் ஒரு காணொளியை வெளியிட்டு, இதில் 'Wings loading…' என பதிவு செய்துள்ளார்.குறித்த காணொளிக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |