ஈழத்து பெண் லொஸ்லியாவின் காதலர் இவரா? போட்டுக் கொடுத்த ஹர்பஜன் சிங்! காட்டுத் தீயாய் பரவும் பதிவு
பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷ் சமீபத்தில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்றும் தொடரும் இந்த” பிரண்ட்ஷிப் லவ் யூ “ஹர்பஜன், லொஸ்லியா எனப்பதிவிட்டு படக்குழுவினர் சிலரையும் அதில் டேக் செய்துள்ளார்.
சதீஷின் இந்த பதிவிற்கு நமது தற்போதைய மாடர்ன் திருவள்ளுவர் ,மச்சி என்ன இப்படி பச்சையா பொய் சொல்ற நீ லொஸ்லியாவை தான லவ் பன்றனு சொன்ன... ஆமா அண்ணிக்கு இந்த விசயம் தெரியுமா? நம் நட்பு என்றும் தொடரும் தோழா என பதில் ட்வீட் செய்துள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ #Losliya வை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? #FriendshipMovie #FriendshipSummer ,? நம் நட்பு என்றும் தொடரும் தோழா https://t.co/9RonGKhMl2
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 20, 2021
என்றும் தொடரும் இந்த #friendship Love u @harbhajan_singh bro #Losliya @ImSaravanan_P @JPRJOHN1 @akarjunofficial @shamsuryastepup @JSKfilmcorp #Friendshipmovie ??? pic.twitter.com/BrIhDa1Vjx
— Sathish (@actorsathish) February 20, 2021