வேகமாக தொப்பை கொழுப்பை குறைக்கனுமா? இந்த 3 பொருள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
Cholestrol
Weight Loss
By Kishanthini
தொப்பை என்பது வயிற்றின் உள்ளேயும், அடிவயிற்று பகுதியிலும் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது.
தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகின்றது.
இன்றைக்கு பலரும் இந்த பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
இதனை குறைக்க எளிய வழிகள் பல உள்ளது.
அதிலும் தேவையற்ற தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் அற்புதமான பானங்கள் சில உள்ளன. அவற்றில் ஒரு பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
- வெதுவெதுப்பான நீர் - ஒரு கிளாஸ்
- தேன் - இரண்டு தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு- சிறிதளவு
- எலுமிச்சை துண்டுகள்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்கு சூடானதும், சப்ஜா விதைகள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையை அரை மணி நேரம் ஊற விடவும். ஊறவைத்தவுடன், எலுமிச்சை துண்டுகளை சேர்த்து அருந்தலாம்.
- இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US