பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Vastu Tips Astrology
By Pavi Apr 07, 2024 07:00 PM GMT
Report

வாஸ்த்துப்படி நாம் என்ன செய்தாலும் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் வித்தியாசமாக நடந்தால் அதற்கான பலன் பற்றி எமது முன்னோர்கள் நிறையவே நமக்கு கூறியுள்ளனர்.

கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இவ்வாறு தான் நம் மேல் பல்லி விழுவதற்கான சகுனத்தையும் எமது முன்னோர்கள் எமக்கு கூறியுள்ளனர். உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும் அதற்கான பலன் கட்டாயமாக உள்ளது.

இதுவே வாஸ்து படி கூறும் உண்மையாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Lizard Falling On Head Says The Problem In Life

பல்லி விழும் பலன்

பல்லி பெண்களின் தலையில் விழுவதால் உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் உண்டாகும். அதே நேரத்தில் பல்லி தலைமுடியில் விழுந்துவிட்டால் அதிகமான பாதிப்பு உங்களுக்கு இருக்காது.

நெற்றியில் பல்லி விழுந்தால் உங்களுக்கு லட்சுமி கடாஷகம் உள்ளது என அர்த்தமாகும். புருவமிரண்டிற்குமிடையில் பல்லி விழுந்தால் யாராவது பெரிய பணக்காரரிடம் இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும்.

பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Lizard Falling On Head Says The Problem In Life

கன்னம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் பிரச்சனைகள் ஏற்படும். நேராக முகத்தில் விழுந்தால் உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். இடது காதில் பல்லி விழுந்தால் ஏதாவதொன்றில் லாபம் ஏற்படும்.

பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Lizard Falling On Head Says The Problem In Life

வலது காதில் விழுந்தால் ஆயுள் கூடும். இடது தோளில் பல்லி விழுந்தால் செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும். வலது தோளில் விழுந்தால் மனதிற்கு பிடித்தமான சம்பவங்கள் நடக்கும்.

பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Lizard Falling On Head Says The Problem In Life

வலது கையில் விழுந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். வலது மணிகட்டில் விழுந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். இப்படி பல்லி விழுந்தால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.  

வீட்டில் துளசி செடி வைத்திருக்கின்றீர்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க

வீட்டில் துளசி செடி வைத்திருக்கின்றீர்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US