கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Apr 07, 2024 07:31 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான குணம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் எந்த ராசியில் பிறக்கின்றாறோ அதற்கேற்றாற் போல் தான் அவரின் குணவியல்புகளும் அமைகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்தவர்கள் அதிகமான கூச்ச சுபாவமுடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Peoples Are Very Shy

மேஷ ராசியில் பிறந்தவர்கள்  மிகவும் வலிமையானர்களாகவும் விடாமுயற்சியுடையவர்களாகவும் இருப்பார்கள்.

மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான் :எந்த ராசியினர் தெரியுமா?

மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான் :எந்த ராசியினர் தெரியுமா?


பார்பதற்கு உறுதியானவர்கள் போல் தோன்றினாலும் இவர்கள் மனதளவில் மிகவும் மென்மையானவர்களாகவும் அதிகமாக வெட்கப்படகூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

கடகம்

கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Peoples Are Very Shy

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் இயல்பாகவே மிகவும் மென்மையான மனமுடையவர்கள். 

மிகவும் அன்பான குணம் கொண்ட இவர்களுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.பாராட்டும் அன்பும் அவர்களை வெட்கப்பட வைக்கின்றது. 

துலாம்

கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Peoples Are Very Shy

துலா ராசியினர் புகழ்ச்சி பிடிக்காதவர்கள். இவர்களை யாராவது பாராட்டினால் மிகவும் எளிதாக முகம் சிவந்துவிடுவார்கள். மனதால் மிகவும் மென்மையானவர்கள். 

நயனுடன் ஜோடி போட்ட பிரபல நடிகர்: இந்த குழந்தை யாருன்னு தெரியுதா?

நயனுடன் ஜோடி போட்ட பிரபல நடிகர்: இந்த குழந்தை யாருன்னு தெரியுதா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US