2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்...

NASA Baba Vanga World
By Vinoja Sep 16, 2024 01:42 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நாம் அறிந்த வரையில் இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

அதில் பாபா வாங்கா நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள்.

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை அறிந்து நாம் மிகுந்த அச்சத்தோடு அப்படி நடந்துவிடுமோ என்று கடப்பதே வழமையாக இருக்கிறது.

இப்படியிருக்க இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த ஒருவரும் இடம் பிடித்துள்ளார். அதோஸ் சலோமி ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள் ஆனால் நாம் இப்போது பார்க்க இருக்கும் இவர் இன்னும் இறக்கவில்லை.

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

'வாழும் நாஸ்ட்ராடாமஸ்' என அழைக்கப்படும் அதோஸ் சலோம், 2024 ஆம் ஆண்டில் ஏற்படும் சிறுகோள் அச்சுறுத்தல் அச்சுறுத்தல் தொடக்கம் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தனது வியப்பூட்டும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 

இவரின் கணிப்புகளில் 4 கணிப்புகள் இந்த ஆண்டில் உண்மையானதால், தற்போது இவரின் கணிப்புகள் வைரலாகி வருகின்றது.

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

தற்போது 36 வயதான பிரேசிலிய சித்த மருத்துவ நிபுணரான இவர் கோவிட்-19 தொற்றுநோய், எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவது, மற்றும் ராணி எலிசபெத் II இன் மரணம் உட்பட பல விடயங்களை துள்ளியமாக கணித்து பெரும்மளவான மக்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார். 

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல்

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல்


சலோமின் சமீபத்திய கணிப்பு

'கேயாஸ் கடவுள்' என குறிப்பிடப்படும் சிறுகோள் நாசாவின் சமீபத்திய Near-Earth Object Observations Programme திட்டத்துடன் ஒத்துப்போகின்றது.

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

ஏற்கனவே ஜூலை மாதம் கவலையளிக்கும் என சலோம் கணித்திருந்த நிலையில் பிரம்மாண்டமான சிறுகோள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு அருகில் வரும் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது. 

இவர் குறித்து வெளியாகி வரும் அறிவிப்புகளின் பிரகாரம் பிரேசிலிய மருத்துவ நிபுணரான அவர் புகழ் அல்லது பாராட்டுகளுக்காக இவ்வாறு செய்யவில்லை எனவும் தனக்கு எதிர்காலம் குறித்து தோன்றும் விடயங்களை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்பதே அவரின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். 

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

இந்த ஆண்டு ஜூலை 28 அன்று, எனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சிறுகோள் பற்றி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டேன், செப்டம்பரில் நாசா ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று கணித்து, அந்த சிறுகோள் நவம்பர் மாதத்திற்குள் பூமி மீது மோதும் பாதையில் நுழையும் என்பதை உறுதிப்படுத்தியது.

என்பதையும் குறிப்பிட்டு தனது கணிப்புகள் தற்செயலாக நிகழ்பவை அல்ல என்பதையும் இவர் வலியுறுத்தியுள்ளார். 

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்... | Living Nostradamus Prophecies In 2024

இவர் குறித்த தகவல்கள் மற்றும் இவரின் இந்த ஆண்டுக்கான கணிப்புகள் பற்றிய காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

chanakya topic: வெற்றியாளர்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்... என்னென்ன தெரியுமா?

chanakya topic: வெற்றியாளர்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்... என்னென்ன தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US