40 வயதை கடந்த டிடியா இது? தங்க நிற ஆடையில் தங்கம் போல் ஜொலிக்கும் புகைப்படங்கள்!
தங்க நிற ஆடையில் தங்கம் போல் ஜொலிக்கும் டிடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
டிடியின் சுவாரஸ்ய பாதை
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவரின் தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார்.
இவரின் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.
தங்கம் ஜொலிக்கும் புகைப்படங்கள்
இந்த நிலையில் தொகுப்பாளினி பயணத்தை நிறுத்தி விட்டு இன்ஸ்கிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தங்க நிற ஆடை அணிந்து தங்கம் போல் ஜொலிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போது 40 வயதானாலும் டிடியின் அழகு இது வரையில் குறையவில்லை.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், “ என்னா அழகு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |