டிடி-யின் முன்னாள் கணவரின் 2வது மனைவி இவர் தானா? வெளியான புகைப்படம்
பிரபல தொகுப்பாளினி டிடி-யின் முன்னாள் கணவரான ஸ்ரீகாந்த், 2வது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திவ்யதர்ஷினி என்கிற டிடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்டகால நண்பர் மற்றும் அசிஸ்டன்ட் டைரக்டர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெகு விமர்சையாக நடந்த இத்திருமணம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது, இரவு பார்ட்டி, ஆண் நண்பர்களுடன் பழக்கம் என்பவை விவாகரத்துக்கு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கி விட்டனர், அவ்வப்போது தொகுப்பாளினியாக தலைகாட்டினாலும் சில படங்களிலும் நடித்துள்ளார் டிடி.
தற்போது அவரது முன்னாள் கணவரின் 2வது வருங்கால மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது, இதைப்பார்த்த சின்னத்திரை பிரபலங்கள் பலரும் So Cute என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்,