ஐஸ்கிரீம் விற்பனையாளரை தெறிக்கவிட்ட சிறுவன்! கொடுமையை நீங்களே பாருங்க
Trending Videos
Viral Photos
Funny viral video
By Manchu
ஐஸ் கிரீம் விற்கும் நபரை குட்டிப்பையன் அதிர வைக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் குழந்தைகளை கவர்வதற்கு சில சித்து விளையாட்டுகளை செய்வதுண்டு. சில குழந்தைகள் அதனை ரசித்து மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால் சிலருக்கு அதெல்லாம் சரிபட்டு வராது என்பதை இங்கு காணொளியில் சிறுவன் ஒருவன் தனது செய்கையினால் விளக்கியுள்ளார்.
ஆம் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் வித்தை காட்டிய போது கடுப்பான சிறுவன் கோபத்தில் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்...
You always get your match or even better ? #tuesdayvibe pic.twitter.com/lb0p0r69xI
— Dipanshu Kabra (@ipskabra) August 30, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US