மொட்டை தலையை பார்த்ததும் குஷியான சிறுவன்: அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
மொட்டைத் தலையில் தாக்கிய சிறுவன்
குறித்த வீடியோ ஒன்றில் ஒருவர் அயர்ந்து போய் உட்கார்ந்து இருக்கின்ற வேளையில் சட்டென ஒரு சிறுவன் வருகிறான்.
நேராக நடந்து சென்றுக் கொண்டிருந்தவன் திடீரென அவரின் மொட்டைத் தலையைக் கண்டதும் தன் கையில் வைத்திருந்த விளையாட்டு பேட்டால் அவரின் தலையில் அடித்துவிட்டு குடுகுடுவென ஓடிவிட்டான்.
இந்த சிறுவனின் வீடியோ காட்சி அனைவரையும் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் வைரலாகியும் வருகின்றது.