ஆழ்மன எண்ணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Optical Illusion
By Dhushi Feb 10, 2025 01:30 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நுளம்புகளை விரட்டியடிக்கும் வாழைப்பழத்தோல்- பயன்படுத்துவது எப்படி?

நுளம்புகளை விரட்டியடிக்கும் வாழைப்பழத்தோல்- பயன்படுத்துவது எப்படி?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

வீட்டு துடைப்பம் எந்த கிழமை வாங்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

வீட்டு துடைப்பம் எந்த கிழமை வாங்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன எண்ணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Thoughts

1. நதி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் உங்கள் கண்களுக்கு நதி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் நல்ல விடயங்களுக்காக காத்திருக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
  • எப்போதும் “நல்லதே நடக்கும்” என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.

2. புத்தகங்கள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு புத்தகங்கள் இருப்பது போன்று இருந்தால் நீங்கள் கடந்த கால தவறுகளால் தவிப்பவராக இருப்பீர்கள்.
  • எப்போதும் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வேதனைப்படும் நபராக இருப்பீர்கள்.
  • அப்படியே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள்.
  • நீங்கள் ஒரு சிந்தனைமிக்க நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US