பலம், பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஆணின் முகம்
- படத்தை பார்க்கும் பொழுது ஆணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அமைதியானவர்களாகவும், தெளிவானவர்களாகவும் இருப்பீர்கள்.
- மற்றவர்கள் வருத்தம் அடைந்தாலும், மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
- நீங்கள் வலுவாக இருந்து சூழ்நிலையைச் சமாளிக்கும் நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்களை மதிக்கும் நபராக இருப்பீர்கள். இதனால் உங்களிடம் அதிகமாக மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.
2. மேசை
- முதலில் பார்க்கும் பொழுது மேசை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சிறந்த தொடர்பாடல் கொண்டவராக இருந்து இருப்பீர்கள்.
- மற்றவர்கள் கூறுவதை செவிக் கொடுத்து கேட்கும் நபராக இருப்பீர்கள்.
- விவாதங்களை உருவாக்க நினைக்கும் நபராக இருப்பீர்கள்.
-
முடிவுகளை எடுப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது உங்களுக்கு சவாலாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |