மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Sep 29, 2024 11:00 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் மடியில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? ஷாக்காம பாருங்க

அஜித் மடியில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? ஷாக்காம பாருங்க

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களை பற்றிய சுவாரஸ்யத்தை தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களை பற்றிய சுவாரஸ்யத்தை தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Dominant Traits

1. சாக்ஸபோனிஸ்ட் ( Saxophonist)

  • இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு முதலில் சாக்ஸபோனிஸ்ட் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சமூக பட்டாம்பூச்சியாக இருப்பீர்கள்.
  • சமூகத்திலுள்ள மக்களிடம் மற்றவர்கள் போல் அல்லாமல் நன்றாக பழகுவீர்கள்.
  • சகஜமாக பழகும் திறன் மக்களை கவரச் செய்யும்.
  • உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களால் எல்லோரும் நண்பர்களாக இருக்க விரும்புவார்கள்.
  • சிறந்த தலைவராக இருக்க எப்போதும் விரும்புவீர்கள்.
  • சில சமயங்களில் ஓய்வு இல்லாமல் வேலைப்பார்த்து கொண்டிருப்பார்கள்.

2. பெண்ணின் முகம்

  • படத்தை பார்க்கும் போது பெண்ணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் உள்முக சிந்தனையாளராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களிலும் பார்க்க அமைதியான நபராக இருப்பீர்கள்.
  • உங்களுக்குள் இருக்கும் அமைதியால் நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ள விரும்பமாட்டீர்கள்.
  • அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உடல் ரீதியாக சோர்வடைய வாய்ப்பு இருக்கின்றது.
  • ஏராளமானவர்கள் உங்கள் முன் இரு்தாலும் சிலரிடம் மட்டுமே முதலீடு செய்ய விரும்புவீர்கள்.
  • உங்களுக்கு பிடித்த நபருடன் அதிகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US