ஆழ்மன தைரியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Oct 01, 2024 12:40 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

Horoscope: அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்- உங்களுக்கு எப்படி?

Horoscope: அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்- உங்களுக்கு எப்படி?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

ஆழ்மன தைரியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Relationship

1. சிங்கம்

  • படத்தை பார்க்கும் பொழுது சிங்கம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் தலைமைத்துவம் பண்புகளை கொண்டவராக பார்க்கப்படுகிறீர்கள்.
  • உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து மரியாதை மற்றும் பாராட்டை எதிர்பார்க்கும் நபராக இருப்பீர்கள்.
  • வலுவான குணாதிசயமும், முன்மாதிரியாக வழிநடத்துவதற்கான தயார் நிலையும் உங்களிடம் இருக்கும்.
  • உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் துறைகளில் நம்பகத்தன்மை உங்களிடம் இருக்கும்.
  • நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் சவால்களை எதிர்க்கொள்ளும் திறன் உங்களிடம் இயற்கையாகவே இருக்கும்.
  • மற்றவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள். இதனால் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குவீர்கள்.
  • மற்றவர்கள் போல் அல்லாமல் சிங்கத்தின் குணாதிசயங்களை கொண்டிருப்பீர்கள்.
  • அசைக்க முடியாத உறுதியையும், பொறுப்புகளை கருணையுடனும் நிறைவேற்றும் தைரியம் உங்களிடம் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் உங்களை இயல்பான தலைவராக ஆக்கும்.

2. சிறுத்தை

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் சிங்கம் இருப்பது போன்று தெரிந்தால் புத்திசாலித்தனம் கொண்ட நபராக இருப்பீர்கள்.
  • ஆழ்ந்த மற்றும் தொலைநோக்குடன் பார்வையுடன் செயற்படுவீர்கள்.
  • மற்றவர்களை விட கூர்மையான மனம் உங்களிடம் இருக்கும். நீங்கள் கணக்கிடப்பட்ட மனநிலையுடன் நீண்டகாலம் வெற்றியுடன் பயணிப்பீர்கள்.
  • சவால்களுக்கு முகங் கொடுக்கும் திறன் உங்களுக்கு இருக்கும்.
  • படைப்பாற்றல் மற்றும் உறுதியுடன் தடைகளை கடக்கும் தைரியம் உங்களிடம் இருக்கும்.
  • சிறுத்தையின் அடையாளமாக இருக்கும் நீங்கள் அறிவு மற்றும் வலிமையை தழுவியவர்களாக இருப்பீர்கள்.
  • உங்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் திறன் உங்களுக்கு சொந்த வாழ்க்கையை வளப்படுத்தும்.
  • சுற்றியுள்ளவர்களின் சிந்தனையை உயர்த்தவும் சிறந்து விளங்கவும் வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பீர்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US