உங்க காதல் வாழ்க்கை பற்றி தெரிஞ்சிக்கணுமா- படத்தில் தெரிவது என்ன? கண்டுபிடிங்க

Viral Photos Optical Illusion
By Dhushi Feb 16, 2025 12:31 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கண்ணோடு கண்சேர்த்து கையோடு கை கோர்க்கும் தருணம்- மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்

கண்ணோடு கண்சேர்த்து கையோடு கை கோர்க்கும் தருணம்- மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

கடலில் காதலர் தினம் கொண்டாடிய விஜய் பட நடிகை- லேட்டஸ்ட் கிளிக்கை பார்த்து வியந்து போன திரையுலகம்

கடலில் காதலர் தினம் கொண்டாடிய விஜய் பட நடிகை- லேட்டஸ்ட் கிளிக்கை பார்த்து வியந்து போன திரையுலகம்

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க காதல் வாழ்க்கை பற்றி தெரிஞ்சிக்கணுமா- படத்தில் தெரிவது என்ன? கண்டுபிடிங்க | Literal Illusion Reveals Your Love Life

  1. மரங்களின் கிளைகள் மற்றும் இலைகள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது மரங்களின் கிளைகள் மற்றும் இலைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சவால்களை சந்திக்கும் துணையை காதலிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களைப் பொறுத்தவரை, துணையுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விடயமாக பார்க்கப்படுகின்றது.
  • துணையின் மீதான நம்பிக்கை வர உங்களுக்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் உங்கள் துணையை அளவுக்கு அதிகமாக நம்புவீர்கள்.
  • உங்களுக்கு இடையேயான எப்போதும் ஆழமான பிணைப்பு இருக்கும்.
  • வெளிப்படையாக இருக்க முயற்சிக்கும் குணம் உங்களுக்கு இருக்கும்.

2. மனித முகம் அல்லது இளம் பெண்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு முதலில்மனித முகம் அல்லது இளம் பெண் தெரிந்தால் நீங்கள் காதலை மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்கள் துணையை சமமாக நடத்தும் குணம் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
  • உங்களின் வளர்ச்சி மட்டுமல்லாமல் துணையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பீர்கள்.
  • வாழ்க்கையில் முக்கிய நபராக துணையை பார்ப்பீர்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US