கண்ணோடு கண்சேர்த்து கையோடு கை கோர்க்கும் தருணம்- மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Tamil Cinema Wedding Viral Photos goa
By DHUSHI Feb 15, 2025 08:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் தம்பதிகளின் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Super Singer மேடையை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமி- நடுவர்கள் கூறிய அந்தவொரு விடயம்.

Super Singer மேடையை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமி- நடுவர்கள் கூறிய அந்தவொரு விடயம்.

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.

கண்ணோடு கண்சேர்த்து கையோடு கை கோர்க்கும் தருணம்- மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Antony Christian Wedding Photos

தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்

இன்று பிறந்தநாளான நடிகை மீரா ஜாஸ்மினுக்கு 43 வயதில் சொத்து மதிப்பு இவ்வளவா?

இன்று பிறந்தநாளான நடிகை மீரா ஜாஸ்மினுக்கு 43 வயதில் சொத்து மதிப்பு இவ்வளவா?

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி கோவாவில் இந்து முறைப்படி பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

கண்ணோடு கண்சேர்த்து கையோடு கை கோர்க்கும் தருணம்- மணக்கோலத்தில் கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Antony Christian Wedding Photos

இதனை தொடர்ந்து இன்றைய தினம் கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தில் தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டு அன்பு முத்தத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US