ஆழ்மன உணர்வை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. பென்குயின்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது படத்தில் பென்குயின் இருப்பது போன்று தெரிந்தால் சென்சிடிவ்வான நுண்ணறிவு கொண்டவராக இருப்பீர்கள்.
- இவ்வளவு நுண்ணறிவுடன் இருப்பதால் மற்றவர்கள் முன்னிலையில் புத்திசாலிகளாக காணப்படுவீர்கள்.
- பொறுமையை மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். இதனால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது.
2. ஒரு ஆணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஆணின் முகம் தெரிந்தால் நீங்கள் மற்றவர்களை விட நிறைய நண்பர்களை கொண்டிருப்பீர்கள்.
- உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை உங்களிடம் இருக்கும்.
- அமைதி விரும்பிகளாக இருப்பீர்கள்.
- எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு காணாமல் இருக்க மாட்டீர்கள்.
- மற்றவர்களை எளிதில் நம்பும் குணம் உங்களிடம் இருக்கும். இதனால் அதிகமான சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்படுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |