உங்களோட சுவாரஸ்ய குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. கடித்த எஞ்சிய ஆப்பிள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கடித்த ஆப்பிள் ஒன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
- உங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டுமின்றி, மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொண்டு அவர்களின் சிக்கலான சூழ்நிலையின் போது உதவிச் செய்வீர்கள்.
- பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
- உங்களின் கருத்துக்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதாக உணர்வீர்கள்.
2. இரண்டு முகங்கள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது இரண்டு முகங்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் லாஜிக்கலான நபராக இருப்பீர்கள்.
- உங்கள் வாழ்க்கையில் வரும் முக்கியமான தேர்வுகளை பலவாறு யோசித்து தான் முடிவெடுப்பீர்கள்.
- மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
- எல்லா விடயங்களையும் ஒழுக்கமாக செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.
- கருணை உள்ளம் கொண்ட யாரையும் எளிதில் நம்பமாட்டீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |