மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: முயற்சித்து பாருங்க

Viral Photos Optical Illusion Personality Test
By Dhushi Dec 17, 2025 01:00 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

விஜய் டிவி பிக்பாஸ் நடத்தலையா? உண்மையில் நிகழ்ச்சியை இயக்குவது இவங்க தானாம்..

விஜய் டிவி பிக்பாஸ் நடத்தலையா? உண்மையில் நிகழ்ச்சியை இயக்குவது இவங்க தானாம்..

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: முயற்சித்து பாருங்க | Literal Illusion Reveals Your Express Love Someone

1. மனித முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் மனித முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் உடல் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களிடம் இருக்கும் உடல் மொழி மற்றவர்கள் முன்னிலையில் உங்களை முக்கியமானவராக உணர வைக்கும்.

உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட ஒரே கோவில்! எங்குள்ளதுன்னு தெரியுமா?

உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட ஒரே கோவில்! எங்குள்ளதுன்னு தெரியுமா?

2.  காகம்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் உங்கள் கண்களுக்கு காகம்  இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் இதற்கு முன்னர் மிகவும் காயப்பட்டவராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மற்றவர்களை விட சற்று நுண்ணுணர்வு கொண்ட நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மிகவும் நம்பியவர் உங்களை ஏமாற்றினால் அவர்களின் தவறை நினைத்து கொண்டு காலங்காலமாக வருந்துவீர்கள்.
  • மன அழுத்தம் பிரச்சினையால் கூட நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

3. செடிகள்

  • படத்தை பார்க்கும் பொழுது நிறைய செடிகள் இருப்பது போன்று தெரிந்தால் இயல்பிலேயே ஒரு தலைவராக இருப்பீர்கள்.
  • அமைதியான குணம் உங்களிடம் இருக்கும்.
  • சில சமயங்களில் சுயநலமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • நேரத்தை மதிக்கும் நபராக இருப்பீர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US