உங்களுக்குள் இருக்கும் காதல் மொழியை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Jan 07, 2025 12:30 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் கணவர்.. மனைவியின் ஆதங்கம்- ஆவுடையப்பன் கூறிய தீர்வு

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் கணவர்.. மனைவியின் ஆதங்கம்- ஆவுடையப்பன் கூறிய தீர்வு

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவுக்கு பிரேக் கொடுத்து விட்டு கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்- வைரலாகும் படங்கள்

சினிமாவுக்கு பிரேக் கொடுத்து விட்டு கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்- வைரலாகும் படங்கள்

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

உங்களுக்குள் இருக்கும் காதல் மொழியை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Express Love Someone

1. இளம் பெண்கள்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் இளம் பெண்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் உடல் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களிடம் இருக்கும் உடல் மொழி மற்றவர்கள் முன்னிலையில் உங்களை முக்கியமானவராக உணர வைக்கும்.

2. நீர் வீழ்ச்சி

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் உங்கள் கண்களுக்கு நீர் வீழ்ச்சி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் இதற்கு முன்னர் மிகவும் காயப்பட்டவராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மற்றவர்களை விட சற்று நுண்ணுணர்வு கொண்ட நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மிகவும் நம்பியவர் உங்களை ஏமாற்றினால் அவர்களின் தவறை நினைத்து கொண்டு காலங்காலமாக வருந்துவீர்கள்.
  • மன அழுத்தம் பிரச்சினையால் கூட நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

3. முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது முகம் இருப்பது போன்று தெரிந்தால் இயல்பிலேயே ஒரு தலைவராக இருப்பீர்கள்.
  • அமைதியான குணம் உங்களிடம் இருக்கும்.
  • சில சமயங்களில் சுயநலமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • நேரத்தை மதிக்கும் நபராக இருப்பீர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US