ஆழ்மன உணர்வுகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Oct 13, 2024 01:18 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுமைமிக்கவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

ஆளுமைமிக்கவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன உணர்வுகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Emotional

1. மலைகள்

  • படத்தை முதலில் பார்க்கும் பொழுது மலைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களிடம் அன்பாகவும்,நட்பாகவும் பழகும் நபராக இருப்பீர்கள்.
  • வாழ்க்கையில் அமைதியை விரும்பும் நபராக இருப்பீர்கள்.
  • அடிக்கடி சிறிய வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள்.
  • மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயற்படும் நபராக இருப்பீர்கள்.
  • வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்திற்கு வருவதற்கு கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
  • உங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்காக எல்லாவற்றையும் நல்ல மனிதராக இருப்பீர்கள். 

2. நாய்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் நாய் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகம் உணர்ச்சவசப்படும் நபராக இருப்பீர்கள்.
  • எப்போதும் உங்கள் உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ மற்றவர்களிடம் வெளிக்காட்ட விரும்பமாட்டீர்கள்.
  • வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் அலட்சியமாக இருக்க விரும்பமாட்டீர்கள்.
  • நீங்கள் கவலையாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணரும் பொழுது மற்றவர்கள் உங்களை இலகுவாக வழிநடத்துவார்கள்.
  • எளிதில் விரக்தியடையும் நபராக இருப்பீர்கள்.
  • மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் நபராக இருப்பீர்கள். இதனால் பல இடங்களில் நீங்கள் காயப்படும் வாய்ப்பு வரும்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

சுதுமலை, உரும்பிராய் தெற்கு

12 Oct, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

27 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வேலணை 4ம் வட்டாரம், சென்னை, India

05 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Ravensburg, Germany

12 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US