ஆளுமைமிக்கவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. பூனை மேலே செல்லுதல்.
- முதலில் படத்தை பார்க்கும் பொழுது பூனையொன்று மேலே செல்வது போல் நீங்கள் மற்றவர்களை விட வித்தியாசமான ஆளுமைகளை கொண்டிருப்பீர்கள்.
- நம்பிக்கை மற்றும் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்களிலும் பாரக்க கவனம் மற்றும் உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருப்பீர்கள்.
2. பூனை கீழே செல்லுதல்.
- பூனை கீழே செல்வது போன்று படத்தில் தெரிந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்கள் உங்கள் மீது நம்பிக்கையான கண்ணோட்டம் வைத்திருப்பார்கள்.
- சில விடயங்களில் கவனிப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- ஆழமான தொடர்புகளை மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
-
பணி சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |