நீங்க போட்டி மனப்பான்மையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test-படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மந்திரவாதிகள்
- படத்தை முதலில் பார்க்கும் பொழுது மந்திரவாதிகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சிக்கலான கவனத்தை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- மற்றவர்களை விட எல்லா விடயங்களிவும் ஒழுங்கமைக்கப்பட்ட நபராக இருப்பீர்கள்.
- எப்போதும் கட்டமைப்பில் செழித்து, ஒரு திட்டத்தை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
- சில சமயங்களில் ஒரு போட்டி மனப்பான்மையுடன் செயற்படுவீர்கள்.
- இலக்கை நோக்கிய முயற்சிகளில் சிறந்த நபராக இருப்பீர்கள்.
2. முகம்
- படத்தை பார்க்கும் பொழுது ஒரு முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் புரிதலின் வலுவான உணர்வைக் கொண்ட நபராக இருப்பீர்கள்.
- இயல்பாகவே படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
- மற்றவர்களுடன் இணைவதற்கும் அவர்களை வசதியாக உணர வைப்பதற்கும் ஒரு சில சாமர்த்தியங்களை கையாளுபவராக இருப்பீர்கள்.
- மற்றவர்களிடம் அரவணைப்பு, அணுகுமுறை சிறப்பாக இருக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான உறவுகளுடன் பயணிக்க விரும்பும் நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |