உங்க காதலில் அதிர்ஷ்டம் இருப்பதை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Oct 14, 2024 01:45 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆழ்மன உணர்வுகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன உணர்வுகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கடுப்பாக்கும் தங்கமயில்- உச்சகட்ட கடுப்பில் சரவணன்

அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கடுப்பாக்கும் தங்கமயில்- உச்சகட்ட கடுப்பில் சரவணன்

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க காதலில் அதிர்ஷ்டம் இருப்பதை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Commitment Issues

1. மேகம்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் மேகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் கனிவான நபராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களை அவ்வளவு இலகுவாக நம்பமாட்டீர்கள். எந்த சமயத்திலும் உங்களின் நண்பர்களுக்கு விசுவாசமாக இருப்பீர்கள்.
  • குறுகிய எண்ணங்கள் இருப்பவர்களை நீங்கள் வெறுப்பீர்கள். மாறாக வாழ்க்கை பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உங்களிடம் இருக்கும்.
  • இலக்குக்களை நோக்கி பயணிக்கும் நபராகவும் இருப்பீர்கள்.
  • ஆளுமைமிக்கவராகவும் கவர்ச்சிகரமானவராகவும் இருப்பதால் மற்றவர்களால் அதிகமாக ஈர்க்கப்படுவீர்கள்.
  • சில சமயங்களில் நீங்கள் அன்பு செலுத்தும் மனிதர்கள் உங்களுக்கு அச்சுறுத்தலாக வரலாம்.

2. மீன்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் மீன் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் புதியதொரு உறவை தேடும் நபராக இருப்பீர்கள்.
  • எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் அலையும் நபராக இருப்பீர்கள்.
  • வாழ்க்கை குறுகியதாக இருப்பதால் அது பற்றிய முழுமையான விளக்கம் உங்களிடம் இருக்கும்.
  • நேரத்தை அதிகமாக மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • எப்போதும் மற்றவர்களால் அச்சுறுத்தப்படும் நபராக இருப்பீர்கள்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US