அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கடுப்பாக்கும் தங்கமயில்- உச்சகட்ட கடுப்பில் சரவணன்

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By DHUSHI Oct 13, 2024 02:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

திருமணத்திற்காக அனைத்து பித்தலாட்டங்களையும் செய்து விட்டு அப்பாவி போல் நடித்து தங்கமயில் தப்பிக்க பார்க்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Photo Album: கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

Photo Album: கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கடுப்பாக்கும் தங்கமயில்- உச்சகட்ட கடுப்பில் சரவணன் | Pandian Stores 2 Serial 13 10 2024 Episode

2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

சந்தேகத்தில் மீனா

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

இந்த நிலையில், தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியில் வருகின்றது.

அந்த வகையில் முதலாவதாக சரவணன்- தங்கமயில் ஹனிமூன் விடயம் சிக்குகிறது. இதனால் கதிர் அவமானப்படுத்தப்படுகிறார். தம்பியின் நிலையை பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்கமயில் செய்த விடயத்திற்காக சரவணன் பாண்டியன் முன்னிலையில் அவமானப்படுகிறார்.

அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கடுப்பாக்கும் தங்கமயில்- உச்சகட்ட கடுப்பில் சரவணன் | Pandian Stores 2 Serial 13 10 2024 Episode

இதனை தொடர்ந்து, ஏற்கனவே கதிருக்காக மனசு நொந்து இருக்கும் ராஜிக்கு தங்கமயில் மீது கடும் கோபம் ஏற்படுகிறது.

அதே போன்று தங்கமயிலிடம் ஏதோவொரு தவறு இருக்கின்றது என்பதனை மீனா கண்டுபிடிக்கிறார். மீனா அதனை தொடர்ந்து கண்டுபிடித்து விட்டார் என்றால் மூத்த மருமகளின் ஆட்டம் அடங்கிவிடும்.

இப்படியான திருப்பங்களோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தகட்டத்திற்கு செல்லவுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US