ஆழ்மன உணர்வுகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மலைகள்
- படத்தை முதலில் பார்க்கும் பொழுது மலைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களிடம் அன்பாகவும்,நட்பாகவும் பழகும் நபராக இருப்பீர்கள்.
- வாழ்க்கையில் அமைதியை விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- அடிக்கடி சிறிய வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள்.
- மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயற்படும் நபராக இருப்பீர்கள்.
- வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்திற்கு வருவதற்கு கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
- உங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்காக எல்லாவற்றையும் நல்ல மனிதராக இருப்பீர்கள்.
2. நாய்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் நாய் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகம் உணர்ச்சவசப்படும் நபராக இருப்பீர்கள்.
- எப்போதும் உங்கள் உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ மற்றவர்களிடம் வெளிக்காட்ட விரும்பமாட்டீர்கள்.
- வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் அலட்சியமாக இருக்க விரும்பமாட்டீர்கள்.
- நீங்கள் கவலையாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணரும் பொழுது மற்றவர்கள் உங்களை இலகுவாக வழிநடத்துவார்கள்.
- எளிதில் விரக்தியடையும் நபராக இருப்பீர்கள்.
-
மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் நபராக இருப்பீர்கள். இதனால் பல இடங்களில் நீங்கள் காயப்படும் வாய்ப்பு வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |