உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Apr 19, 2025 10:48 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Brain Is Working

1. பெண்ணொருவர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் 

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் பெண்ணொருவர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் தெரிந்தால் உங்களின் வலது மூளையை விட இடது மூளை அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
  • நீங்கள் நடைமுறை வாழ்க்கையை புரிந்து நடந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.
  • எந்தவொரு விடயத்தையும் விவரமாக கூர்ந்து கவனிப்பதோடு, பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
  • ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர், அந்த விடயம் பற்றி ஆழமாக சிந்திக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, எதையும் நேரடியாகவும் தெளிவாகவும் பேசும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதால் திறம்பட திட்டமிட்டு வேலைகளை செய்வீர்கள்.
  • சிறப்பான பண்புகள் அனைத்தும் பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவியாக இருக்கும். 

2. மனித முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது அணில் மனித முகம் போன்று தெரிந்தால் உங்கள் இடது பக்க மூளையை விட வலது பக்க மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
  • நீங்கள் படைப்பாற்றல் மிக்க நபராக இருப்பதால் எழுத்து, இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • திறமையை சிறப்பாக காட்டும் உங்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
  • உள்ளுணர்வின் படி முடிவெடுக்கும் நபராகவும் இருப்பீர்கள்.
  • உணர்ச்சி ரீதியாக உணர்திறன் மிக்கவராக இருப்பது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக காட்டும்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US