உங்களோட பெரிய குறையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Nov 14, 2024 03:55 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

ஜப்பானில் சுற்றத்திரியும் 90ஸ் பிரபலங்கள்- நடுரோட்டில் செய்த வேலை

ஜப்பானில் சுற்றத்திரியும் 90ஸ் பிரபலங்கள்- நடுரோட்டில் செய்த வேலை

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களோட பெரிய குறையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Biggest Flaw

1. ஒரு பெண்ணின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது பெண்ணின் முகம் இருப்பது போன்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் எப்போதும் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ள விரும்பும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை என நினைக்கும் மனிதராக இருப்பீர்கள்.
  • எப்பேற்பட்ட சூழ்நிலையையும் மிகவும் சிறப்பாக கையாளும் துணிச்சல் உங்களிடம் இருக்கும்.
  • எந்த சூழ்நிலைகளில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
  • உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை ரிஸ்க் எடுக்க சற்றும் தயக்கம் கொள்ளாத நபராக இருப்பீர்கள்.
  • சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படலாம். 

2. ஒரு ஆணின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மரியாதைக்குரிய நபராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களுக்கு தவறாமல் மரியாதை கொடுப்பீர்கள்.
  • தொடர்ந்து எதையாவது கற்றுக் கொண்டு இருக்க முயற்சி செய்வீர்கள்.
  • உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை என்றால், குறிப்பட்ட சூழ்நிலைகளில் சட்டென்று முகத்தை காட்டிவிடுவீர்கள்.
  • கோபம் வந்தால் மிகவும் மோசமாக நடந்து கொள்வீர்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US