ஜப்பானில் சுற்றத்திரியும் 90ஸ் பிரபலங்கள்- நடுரோட்டில் செய்த வேலை

Napoleon Viral Video Japan Marriage Funny viral video
By Dhushi Nov 13, 2024 03:30 PM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்திற்காக சென்ற பிரபலங்கள் ஜப்பானில் சுற்றித்திரியும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 திருமணம்

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன்

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.

சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

ஜப்பானில் சுற்றத்திரியும் 90ஸ் பிரபலங்கள்- நடுரோட்டில் செய்த வேலை | Meena Khushboo Radhika Dance In Japan Video

தனுஷிற்கு இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என நெப்போலியன் விருப்பம் கொண்டதால் இந்தியாவில் உள்ள அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து பெரியோர்கள் முன்னிலையில நிச்சயம் செய்து ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஜப்பானிலிருந்து வெளியிட்ட காணொளி

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுனிதா போட்ட முதல் post- குவியும் கருத்துக்கள்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுனிதா போட்ட முதல் post- குவியும் கருத்துக்கள்

இந்த நிலையில், திருமணத்தில் உறவினர்கள் மற்றும் தென்னிந்தியா சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் 6 மாதங்கள் தனுஷ்- அக்ஷயா ஜப்பானில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிகளாக இருவரும் ஜப்பானை சுற்றிபார்க்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜப்பானில் சுற்றத்திரியும் 90ஸ் பிரபலங்கள்- நடுரோட்டில் செய்த வேலை | Meena Khushboo Radhika Dance In Japan Video

இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட மீனா, குஷ்பு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஜப்பானில் நடுரோட்டில் ரீல்ஸ் செய்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஜப்பானில் பல இடங்களில் கும்பலாக எடுத்து கொண்ட புகைப்படங்களும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் வைரலாக்கி வருவதுடன், கமெண்ட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

            


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US