உங்களோட பெரிய குறையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஒரு பெண்ணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது பெண்ணின் முகம் இருப்பது போன்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் எப்போதும் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ள விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை என நினைக்கும் மனிதராக இருப்பீர்கள்.
- எப்பேற்பட்ட சூழ்நிலையையும் மிகவும் சிறப்பாக கையாளும் துணிச்சல் உங்களிடம் இருக்கும்.
- எந்த சூழ்நிலைகளில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
- உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை ரிஸ்க் எடுக்க சற்றும் தயக்கம் கொள்ளாத நபராக இருப்பீர்கள்.
- சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படலாம்.
2. ஒரு ஆணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மரியாதைக்குரிய நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்களுக்கு தவறாமல் மரியாதை கொடுப்பீர்கள்.
- தொடர்ந்து எதையாவது கற்றுக் கொண்டு இருக்க முயற்சி செய்வீர்கள்.
- உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை என்றால், குறிப்பட்ட சூழ்நிலைகளில் சட்டென்று முகத்தை காட்டிவிடுவீர்கள்.
- கோபம் வந்தால் மிகவும் மோசமாக நடந்து கொள்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |