சிங்கங்களிடம் வசமாக சிக்கிய முதலை! இறுதியில் நடந்தது என்ன?
சிங்கங்களின் கூட்டத்துக்கு மத்தியில் வசமாக சிக்கிய முதலை உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடும் காட்சியடங்களிய காணொளி இணைத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால் மனிதர்கள் உட்பட காட்டில் வாழும் அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பயம் இருப்பது இயல்பு.

மனிதர்களை பொருத்தமட்டில் வேட்டை விலங்குகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதை விட அதிகமாகவே வேட்டை காட்சிகள பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அதனால் தான் இணையத்தில் நாள்தோறும் வேட்டை காட்சிகள் ஏராளமாக வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், சிங்கங்களுக்கு மத்தியில் ஒத்தையாக சிக்கிக்கொண்ட முதலையின் அவல நிலையை காட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |