Viral Video: ஊருக்குள் கெத்தா புகுந்த சிங்கத்தை விரட்டியடித்த நாய்கள்
ஊருக்குள் கெத்தா புகுந்த சிங்கத்தை விரட்டியடித்த நாய்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிங்கத்தை விரட்டியடித்த நாய்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கிர் சோம்நாத் கிராமத்தில் நேற்று இரவு இரைத் தேடி சிங்கம் ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த சிங்கம் ஊரைச் சுற்றிக்கொண்டு வந்தபோது, நாய் கூட்டம் ஒன்று அந்த சிங்கத்தை குரைத்துக் கொண்டு ஓடியது. நாய்கள் துரத்தி வருவதைப் பார்த்த சிங்கம் விறுவிறுவென்று ஓடிச் சென்றது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னடா... சிங்கத்திற்கு வந்த சோதனை... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.