சிங்கத்தினை சீண்டிய நபர் அலறித்துடித்த சோகம்... அதிர்ச்சி காணொளி
கூண்டுக்குள் இருந்த சிங்கத்தினை சீண்டிய நபருக்கு கிடைத்த தக்க பாடம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பொதுவாக காட்டின் ராஜாவாக வலம் வரும் சிங்கத்தினை கண்டால் பல மிருகங்களும் பயந்து நடுங்கவே செய்கினற்து. ஆனால் இதனை சில பூங்காக்களில் கூண்டில் அடைத்து வளர்த்தும் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் இவ்வாறு செய்து வருகின்றனர். ஆனால் சிவனே என்று கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தினை பயணிகள் யாரும் தொந்தரவு செய்தால் அதன் ரியாக்ஷன் வேற லெவலில் காணப்படும்
இதைப் போன்ற காணொளியினையே இங்கு நீங்கள் காணப்போகின்றீர்கள். ஆம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்திடம் நபர் ஒருவர் தனது கைகளை நீட்டி வம்பிழுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபத்தில் வெகுண்டு எழுந்த சிங்கம் அவரின் கை விரலைக் கடித்துக்கொண்டு விடாமல் கதற விட்டுள்ளது. இறுதியில் குறித்த நபர் பெரும்பாடுபட்டு தனது கையினைக் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) June 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |