ஆரோக்கியமான கருப்பைக்கு இந்த ஆசனம் செய்தால் போதும்... - டாக்டர். கிருஷ்ணன் பாலாஜி நேர்காணல்
National Health Service
By Nandhini
ஆரோக்கியமான கருப்பைக்கு இந்த ஆசனம் செய்தால் நலமுடன் வாழலாம் என்று டாக்டர் கிருஷ்ணன் பாலாஜி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான கருப்பைக்கு ஆசனம்
இது குறித்து அவர் பேசும்போது,
நலம் என்றால் உடல் நலமாக இருக்க வேண்டும். உள்ளமும் நலமாக இருக்க வேண்டும். யோகாசனம் செய்து இந்த பூமிக்கு வந்திருக்கிறோம். யோகாசனம் நம் உடல் உறுப்புகளை திடப்படுத்தும். நாளமில்லா சுரப்பிகளை நன்றாக இயங்கச்செய்யும். மனதிற்கு ஒரு அமைதியை கொடுக்கும். மனிதன் 125 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரோக்கியமான கருப்பைக்கு இந்த வீடியோவில் உள்ள ஆசனத்தை செய்து எப்படி நலமுடன் வாழலாம் என்று பார்ப்போம்...
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US