ஆயுள் காக்கும் கருஞ்சீரகம்! தாறுமாறான பலனை தெரிஞ்சிக்கோங்க
By Sinduja
மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருவது கருஞ்சீரகம். இதில் விட்டமின் ஏ,சி,ஈ,பி, லினோலெய்க் போன்றன அடங்கியுள்ளன. கருஞ்சீரகத்தினால் நிறைய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.
- இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
- நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
- இதய செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
- உடல் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குகிறது.
- உடலிலுள்ள கழிவுகளை நீக்குவதில் பெரும் பங்காற்றுகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.
- கருஞ்சீரகத்தை சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் பயன்படுத்தலாம்.
- இதை வறுத்து பொடியாக்கி டீ போலவும் குடிக்கலாம்.
- தைரொய்ட் சுரப்பி உள்ளவர்களுக்கும் இது ஓர் அருமருந்து.
இதை அளவோடு எடுத்து வரவேண்டும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US