இந்த 4 விடயங்களில் கவனமாக இருந்தால் விவாகரத்தே நடக்காது- ஆலோசகரின் வேண்டுகோள்
தற்கால தம்பதிகளின் திருமண வாழ்க்கை என பார்க்கும் பொழுது மிகவும் எளிமையானதாக மாறி விட்டது.
பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம், பிடிக்காவிட்டால் பிரிந்து விடலாம் என அனைத்தையும் நொடிப்பொழுதில் தீர்மானித்து விடுகிறார்கள்.
திருமணம் என்பது எமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வேலி. இதனை ஆண்களை விட பெண்கள் கடந்து வெளியில் செல்வது என்பது ஆபத்து.
திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ முடியாது, அவர் செய்வது பிடிக்கவில்லை, அவர் என்னை போல் இல்லை இப்படி உறுதியற்ற காரணங்களை வைத்து தம்பதிகள் தற்போது அதிகமாக விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
விவாகரத்து செய்வது சரியா?
அந்த வகையில், மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை வலியுறுத்தி பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஆலோசகர் ஒருவர் பேட்டிக் கொண்டுள்ளார். அதில், “ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும். மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நாம் அவர்களிடம் சரியாக நடந்து கொள்கிறோமா? என்பதனை சரிப்பார்த்து கொள்ளவும்.
சமூக வலைத்தளங்களில் வரும் சிறுசிறு ஆலோசனைகளை கேட்டு சிலர் விவாகரத்து செய்கிறார்கள். ஆனால் இவை உண்மையல்ல. உங்களுக்கு என்ன பிரச்சினை என்று உங்களுக்கு மாத்திரமே தெரியும். அதனை சரிச் செய்து கொண்டால் வாழ்க்கை வரும் பாதி பிரச்சினையை சரிச் செய்து கொள்ளலாம்.” என பேசியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வாழ்க்கைக்கு தேவையான பல ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
அப்படி என்னென்ன விடயங்களை கூறியிருக்கிறார் என்பதனை காணொளியில் பார்க்கலாம்.