மனிதரை போல் இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்ற சிறுத்தை! வைரலாகும் அரிய காட்சி
மனிதரை போல் இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்ற சிறுத்தையின் வியக்கவைக்கும் அரிய காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகின்றது.
மனிதர்களை பொருத்தமட்டில் சிறுத்தை உட்பட அனைத்து வேட்டை விலங்குகள் மீதும் மனிதர்களுக்கு இனம் புரியாத பயம் இருப்பது இயல்பு.
அதற்கு முக்கிய காரணம் வேட்டை விலங்குளின் தாக்கு திறன் மற்றும் biting forceமிகவும் கொடூரமானதாக இருக்கும்.இவற்றுடன் சண்டையிட்டால் உயிரிழப்பு உறுதி என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் எவ்வளவு பயம் இருந்தாலும் வேட்டை விலங்குகளின் வேட்டை காட்சிகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் விசேட குணங்கள் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் மனிதர்களியே எப்போதும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில் மனிதரை போல் இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்ற சிறுத்தையின் வியக்கவைக்கும் அரிய காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |